• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொதுஅறிவு வினாவிடை

Byகாயத்ரி

Jul 8, 2022

1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?

12,500

2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?

1886

3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?

20 கிமீ

4.கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்

உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்)

5.அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?

ஜான் எப் கென்னெடி

6.மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?

ஹோவாங்கோ ஆறு

7.வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

ஹர்ஷர்

8.இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?

சமுத்திர குப்தர்

9.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

ரஸியா பேகம்

10.உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?

இந்தோனேசியா