1) நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? ஆறு தசைகள்
2) கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? வெளவால்
3) உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? ஸ்வீடன்
4) நின்று கொண்டு தூங்கும் பிராணி எது? குதிரை
5) உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள
டொராண்டோ உயிரியல் பூங்கா
6) வினிகரில், ‘அசிட்டிக் அமிலம்‘ உள்ளது.
7) தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
8) பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.
9) ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
10) ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? எகிப்தியர்