


1) முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் – பக்ரைன்
2) அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.

3) சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.
4) கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
5) தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
6) 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
7) சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
8) ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
9) ஆமைக்கு பற்கள் கிடையாது.
10) வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.

