- மிகச்சிறிய கோள் எது ?
விடை : புளூட்டோ - விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
விடை : தாய்லாந்து - குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
விடை : மெர்குரி - ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
விடை : ஒரே ஒரு முறை - மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
விடை : ஓம் - முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
விடை : இத்தாலி - விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
விடை : ஜப்பான்