- உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?
விடை : காரக்புர் - உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
விடை : பைக்கால் ஏரி - உலகிலேயே மிக நீளமான குகை எது?
விடை : மாமத் குகை - உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?
விடை : நேபாளம் - உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?
விடை : நேச்சர் - ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?
விடை : பிலிப்பைன்ஸ் - உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது?
விடை : ஆஸ்ரேலியா