• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byமதி

Sep 29, 2021
  • மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
    விடை : ஜப்பான்
  • திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
    விடை : 8 ஆயிரம் லிட்டர்
  • சீனாவின் புனித விலங்கு எது ?
    விடை : பன்றி
  • மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
    விடை : இந்தியா
  • ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
    விடை : கிமோனா
  • தங்கப்போர்வை நிலம் எது ?
    விடை : ஆஸ்திரேலியா
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
    விடை : மூன்று