- நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள் - மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன் - முற்றியலுகரத்தில் முடியும் எண்?’
7 - பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு - எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது ————– எனப்படும்?
தன்வினை - பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர் - ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி - ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர் - ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்
கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை - வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் ————- ஆக மாறும்?
”ட” கர மெய்
பொது அறிவு வினா விடைகள்



