- தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
தேனி மாவட்டத்தின் புலிமான் கோம்பை தாதப்பட்டி, புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைக்கோட்டை - கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பாண்டியன் காவாடகா என்பது என்ன?
பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் கடல் பொருட்கள் பற்றிய குறிப்பு - இலங்கையின் மகாவம்சம் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
பாலி மொழி - அர்த்தசாஸ்திரம் எதைப் பற்றி விளக்குகிறது?
பொருளாதாரம் ஆட்சிமுறை - இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் திறன் கொண்டது?
5000 கிலோமீட்டர் - அக்னி 5 பாலிசிஸ்டிக் ஏவுகணை எந்த தீவில் இருந்து அனுப்பப்பட்டது?
அப்துல் கலாம் தீவு - அப்துல் கலாம் தீவு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஒடிசா - அக்னி 5 ஏவுகணை செல்லும் தொலைவினை எவ்வாறு கணக்கிடலாம்?
சீனாவின் வட எல்லை வரையிலும் ஐரோப்பாவின் பகுதிகள் வரையிலும் அக்னி 5 செல்லும் செலுத்த முடியும் - தபால் நிலையங்களில் நவீன மயமாக்கல் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நவீன மயமாக்கல் திட்டம் 2.0 - தகவல் தொழில்நுட்ப நவீன மயமாக்கல் திட்டம் 2.0 எதனை இணைக்கிறது
அறிவுபூர்வமான தளங்கள்
பொது அறிவு வினா விடைகள்
