- சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு எது?
சீனா - ராடர் கருவியை கண்டிபிடித்தவர் யார்?
ஆர். வாட்சன்வாட் - அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார்?
ஜார்ஜ் வாஷிங்டன் - புனிதவெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்கா ஜனாதிபதி யார்?
ஆப்ராகம் லிங்கன் - எகிப்தின் வெள்ளை தங்கம் எது?
பருத்தி - நீந்த தெரியாத மிருகம் எது?
ஒட்டகம் - 1980 ஆம் அண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?
கபில்தேவ் - திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?
பெட்ரோலியம் - எகிப்தியரின் முதன்மை கடவுள்?
சூரியன் - இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது?
சாம வேதம்
பொது அறிவு வினா விடைகள்
