- அனிலிடுகளின் கழிவு நீக்க உறுப்பு ………. ஆகும்
நெஃப்ரீடியங்கள்
2.தாவரவியலில் கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?
மலர்மொட்டு - சர்வதேச தாவர மரபியல் வள வாரியம் 1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடம்
ரோம் - தாவரவியலில் குரோமோசோம்களில் ஜீனின் இருப்பிடம்
புள்ளி (லோக்க்ஸ்) - ‘சூழ்நிலைத்தொகுப்பு’ கீழ்க்கண்ட இரண்டு கூட்டுப் பொருட்க்களை கொண்டுள்ளது. (வினா விடைகள்)
உயிர் மற்றும் உயிரற்ற பொருட்கள் - பின்வரும் எந்த பாக்டீரியம் அமோனியாவை நைட்ரைட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது?
நைட்ரசொமொனஸ் - கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி
- வைட்டமின் டி
- வைட்டமின் இ
விடை - வைட்டமின் பி
- தாவரவியலில் தாவர உலகில் இருவாழ்விகள் என அழைக்கப்படுவது எது?
பிரையோபைட்டா - பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா
சூடோமோனாஸ் - காற்று சுவாசம் என்பது
ஆக்சிஜனைப் பயன்படுத்தி சுவாசித்தல்
பொது அறிவு வினா விடைகள்








