• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 30, 2022
  1. வந்தவாசிப்போர் எந்த இருவருக்கும் இடையே நடைபெற்றது?
    ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
  2. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பினை பெற்றவர்
    அசோகர்
  3. பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவது
    ராவி
  4. கீழநந்த வம்சத்தின் கடைசி அரசர்
    தனநந்தர்
  5. இராஷ்டிரகூடர் மரபினை தோற்றுவித்தவர்
    தந்நிதுர்கர்
  6. நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த தர்ம பாலரின் இருப்பிடமானது
    காஞ்சிபுரம்
  7. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாக அறியப்படுகின்ற இடம்
    சோன் பள்ளத்தாக்கு
  8. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருப்புப்பாதை அமைத்த ஆண்டு
    1856
  9. தாடியுடன் கூடிய மனிதரின் சுண்ணாம்புக் கல் சிலை எங்கு கண்டறியப்பட்டது?
    மொகஞ்சதாரோ
  10. ஆரியர்கிளின் பூர்வீகம் “ஆர்டிக் பகுதி” என கூறியவர்
    திலகர்