• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 4, 2022
  1. நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன
    ரிக்வேத காலம்
  2. வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடமானது
    மொகஞ்சதாரோ
  3. பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்
    கனிஷ்கர்
  4. புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி மொழிச்சொல்?
    ஹரப்பா
  5. பௌத்த துறவிகளின் விகாரங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம்
    பீகார்
  6. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
    நன்னூல்
  7. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
    முத்ராராட்சசம் – விசாகதத்தர்
  8. யாரை வெற்றி கொண்ட பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டான்?
    தேவகுப்தன்
  9. “காட்டு இலக்கியங்கள்” என அழைக்கப்படுவது
    ஆரண்யங்கள்
  10. நான்காவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
    வசுமித்ரா