• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 21, 2023
  1. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் பயிற்சி அளிக்கும் நாடு எது?
    ஜப்பான்
  2. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
    கறையான்
  3. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
    வில்லோ மரம்
  4. டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை எது?
    வானம்பாடி
  5. கோள்களின் இயக்கத்தைக் கண்டறிந்தவர்?
    கெப்ளர்
  6. நதிகள் இல்லாத நாடு எது?
    சவுதிஅரேபியா
  7. ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் எது?
    தேனீ
  8. பௌர்ணமி எப்போது தோன்றும்?
    பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வரும் போது பௌர்ணமி தோன்றும்
  9. புரதான ஒலிம்பிக் விளையாட்டுக்களை கி.பி.394ல் தடை செய்த ரோமாபுரி அரசன் யார்?
    தியோடோசியஸ்
  10. விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது?
    முளைக்குருத்து