- பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?
பாரதிதாசன் - குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?
யாமம் - முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
மாலை - மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?
வைகறை - பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
நண்பகல் - ”நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?
நரி ஊளையிட, ஆந்தை அலற - மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
பள்ளு - திரிவேணி சங்கமம்?
சிந்து, கங்கை, சரஸ்வதி - மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
ஸ்ரீராகவேந்திரன்
10.முதலாம் இராஜஇராஜனி
பொது அறிவு வினா விடைகள்
