• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 10, 2021
  1. தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் எவ்வளவு?
    விடை : சுமார் 1000 கிலோமீட்டர்.
  1. நிதி ஆணையத்தின் பதவிக்காலம் எவ்வளவு?
    விடை : 5 ஆண்டுகள்.
  2. . போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?
    விடை : ஆல்பர்சேலின்.
  3. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை என்ன?
    விடை : 27
  4. `ரஷ்யப்புரட்சி’யை தலைமையேற்று நடத்தியவர் யார்?
    விடை : ஜோசப் ஸ்டாலின்.
  5. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர் என்ன?
    விடை : டீனியா.
  6. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது?
    விடை : இந்தியா.