• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 7, 2021
  1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
    விடை : 1935
  2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
    விடை : 1935
  3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
    விடை : 1935
  4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் எது?
    விடை : 1936
  5. “சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான ‘பாம்பே அறிக்கை”” வெளியிடப்பட்ட ஆண்டு?
    விடை : 1936
  6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
    விடை : 1937
  7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை : 1937