• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 2, 2021
  1. உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?
    விடை : இந்தோனேஷியா
  2. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?
    விடை : சிரப்புஞ்சி
  3. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி எது?
    விடை : சுப்பீரியர் ஏரி
  4. உலகிலேயே மிக நீளமான மலை எது?
    விடை : அந்தீஸ்மலை
  5. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
    விடை : தென்சீனக்கடல்
  6. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
    விடை : ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979 மீட்டர்
  7. உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது?
    விடை : சீனா