• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 16, 2023
  1. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி
    போர்டன் அளவி
  2. ஒரியான் என்பது
    விண்மீன் குழு
  3. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு
    ஸ்ட்ரேட்டோஸ்பியா
  4. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள்
    நைட்ரஜன்
  5. புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை
    1770
  6. புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம்
    சிலிக்கன்
  7. திட்ட அலகு என்பது
    எஸ்.ஐ முறை
  8. அடி, பவுண்டு, விநாடி என்பது
    எஃப்.பி.எஸ் முறை
  9. நிலவு இல்லாத கோள்
    வெள்ளி
  10. கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர்
    நிலவு