- உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம் - உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?
வேங்கடரத்தினம் - தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை - தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
சாமிநாதன் - உ.வே.சா.வின் விரிவாக்கம்?
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன் - உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
ஆனந்த விகடன் - உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
என் சரிதம் - உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்?
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1;
மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13;
அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4; - உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த
ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
2006 - தமிழின் முதல் எழுத்து எது?
அ தொடர்ந்து வரும்..
பொது அறிவு வினா விடைகள்
