- ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை - ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் - ”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?
இரவீந்தரநாத் தாகூர் - “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
மகாகவி பாரதியார் - திருவருட்பாவை இயற்றியவர்?
இராமலிங்க அடிகளார் - ”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
இராமலிங்க அடிகளார் - இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர் - இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா-சின்னம்மையார் - இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
பொது அறிவு வினா விடைகள்
