• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 6, 2023
  1. சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்தவர்?
    சிதம்பரனார்
  2. கதார் கட்சியை தோற்றுவித்தவர்
    லாலா ஹர்தயாள்
  3. வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
    மதன் மோகன் மாளவியா
  4. திராவிட கழகத்தை தோற்றுவித்தவர யார்?
    ஈ.வெ.ராமசாமி
  5. மிகப் பழமையான வேதம்?
    ரிக்
  6. இல்பர்ட் மசோதா பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்?
    ரிப்பன் பிரபு
  7. காந்திஜி கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
    2வது வடட் மேஜை மாநாடு
  8. சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்?
    திலகர்
  9. இரட்டை ஆட்சியை ஏற்படுத்திய ஆளுநர்
    இராபர்ட் கிளைவ்
  10. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
    இராஜாராம் மோகன் ராய்