• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 27, 2022
  1. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது?
    நார்வே அரசு
  2. வெங்காயத்தில் உள்ள அதிகமான விட்டமின் எது?
    விட்டமின் பி
  3. மனிதனைப் போல் தலையில் வழுக்கை விழும் விலங்கினம் எது?
    ஆண் குரங்கு
  4. தபால்தலையில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?
    காந்தி
  5. அகச்சிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
    தண்ணீர்
  6. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
    நெதர்லாந்து
  7. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
    ஈரல்
  8. மயில்களின் சரணாலயம் எது?
    விராலிமலை
  9. பேஃபின் தீவு எங்கு உள்ளது?
    ஆர்க்டிக் கடல்
  10. உப்புத்தண்ணீரில் வளரும் மரம் எது?
    மான்குரோவ்