- மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
எம்.எஸ்.சி. சித்ரா
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
சுரேஷ் கல்மாட
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகஸ்டிகோ போபிய
4. உலகின் சிறிய கடல் எது?
ஆர்டிக் கடல்
5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
கூடைப்பந்து
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
மைக்கல் ஏன்ஜலோ
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அல் கொய்தா
8. டில்லியின் தற்போதைய முதல்வர் பெயர் என்ன?
அரவிந்த் கெஜரிவால்
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
பிரேசில்
10. லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
கிரிக்கெட்










