• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 13, 2022
  1. கூடிய அளவு பிராண வாயுவை தரும் மரம்
    வேப்பமரம்
  2. இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை
    110
  3. எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத உலோகம்
    காரியம்
  4. புகையிலையில் உள்ள நச்சுப்பொருள்
    நிக்கட்டின்
  5. வேரற்ற தாவரம்
    இலுப்பை
  6. உலோகங்களின் அரசி எனப்படுவது
    வெள்ளி
  7. மனிதன் உபயோகித்த முதல் உலோகம்
    செம்பு
  8. உயிரைக் காப்பாற்றும் உலோகம்
    ரேடியம்
  9. தானாக பற்றி எரியும் உலோகம்
    பாஸ்பரஸ்
  10. தாவரங்கள் பச்சை நிறமாக தோன்ற காரணமான பொருள்
    குளோரபில்