- புரதங்கள் நிறைந்த தானிய வகை எது?
 சோயாபீன்கள்
- பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை எந்த நோய்க்கான அறிகுறிகள்?
 ஸ்கர்வி
- பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?
 கற்பூரம்
- நீர் ஒரு……..?
 சேர்மம்
- தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து நிற்பதற்குக் காரணம் எது?
 உராய்வு
- ஒரு பொருள் எரிவதற்கு எந்தத் தனிமம் தேவைப்படுகிறது?
 ஆக்சிஜன்
- கார்பன் ஒரு……………?
 அலோகம்
- ஊசல் கடிகாரத்தின் இயக்கம் எதற்கான எடுத்துக்காட்டு?
 அலைவு இயக்கம் மற்றம் கால ஒழுங்கு இயக்கம்
- ஒலியலை எவ்வாறு செல்லும்?
 ஒலியலை வெற்றிடத்தில் செல்லும்
- பாக்டீரியா, பூஞ்சைகள், புரோட்டாசோவா, வைரஸ்கள் இவற்றில் வேறுபட்டது எது?
 வைரஸ்கள்
பொது அறிவு வினா விடைகள்
 
               
                               
                  












; ?>)
; ?>)
; ?>)