• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 26, 2024

1. முதன் முதலில் எங்கு அஞ்சல் நிலையம் தொடங்கப்பட்டது? 1727 கொல்கத்தா

2. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது? தமிழ்

3. உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கற்கோவில் எங்கு அமைந்துள்ளது? பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

4. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குறைந்த கல்வியரிவு விகிதம் கொண்ட மாநிலம் எது?  பிகார்

5. நீலம் நஞ்சீவ ரெட்டி ______ வது குடியரசுத்தலைவர் ஆவார்? ஆறாவது

6. பிம்பட்கோ பாறை வாழிடங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன? மத்திய பிரதேசம்

7. எவர் முதன்முதலில் பாரதரத்னா பெற்றவர் அல்லர்?   ஜவர்கர்லால் நேரு

8. ரயில்வே முதன்முதலில் முதன்முதலில் மும்பைக்கும் தானேவுக்கும் எந்த ஆண்டு இருப்புப்பாதை அமைத்தது? 1853

9. ஐக்கிய நாடுகள் சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதல் பாராளுமன்ற உறுப்பினர்? அடல் பிகாரி வாஜ்பாய்

10. ரமோன் மக்சேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்? ஆச்சார்ய வினோபாபாவே

1853