• Sun. Mar 16th, 2025

பொது அறிவு வினா விடைகள்:

Byவிஷா

Feb 20, 2024

1. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது? நாமக்கல்

2. தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது? காவிரி

3. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது? திருநெல்வேலி

4. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது? ராயபுரம், சென்னை

5. தெற்கின் கைலாஷ் என்பது? வெள்ளையங்கிரி மலை

6. தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது? ஜவ்வாது மலை

7. தமிழ்நாட்டின் மிக பெரிய அணை எது? மேட்டூர் அணை

8. உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் யார்? விஸ்வநாதன் ஆனந்த்

9. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம்? 17 சதவீதம்

10. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் எது? சுதேச மித்திரன்