• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 9, 2022

1.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
காரைக்குடி
2.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?
வேலூர்
3.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?
கொல்லங்குடி
4.ரமண மகரிஷி பிறந்த இடம்?
திருச்சுழி
5.போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்
6.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?
பட்டோடி நவாப்
7.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?
மனோரமா
8.தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்-19
9.தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28
10.அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?
சித்திரப்பாவை