• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 23, 2023

1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?
விடை: வைரம்

2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?
விடை: 94,60,73,00,00,000 கி.மீ

3. சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?
விடை: நைட்ரஸ் ஆக்சைடு

4. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை: 206

5. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?
விடை: நீர்யானை

6. மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?
விடை: தொடை எலும்பு

7. மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர்?
விடை: அனுமன்

8. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம்?
விடை: சுந்தர காண்டம்

9. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்டஇடம்?
விடை: அசோகவனம்

10. சீதைக்குக் காவலிருந்த பெண்?
விடை: திரிசடை