• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 28, 2022

1.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா
2.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
பென்னி குவிக்
3.”சுதர்மம்” என்றால் என்ன?
கடமை உணர்வு
4.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 1
5.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?
ஹீல்
6.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?
சந்தால்
7.மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?
சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
8.மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?
போபால்
9.மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
1956
10.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?
230