• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 14, 2023
  1. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
    1801
  2. ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?
    Write Once Read Many
  3. பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?
    பனிச் சிறுத்தை
  4. நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ——– என்று அழைப்பர்?
    கூகோல்
  5. விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
    இத்தாலி
  6. தாஜ்மஹால் ——– கல்லினால் கட்டப்பட்டது?
    கூழாங்
  7. எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?
    தவறு
  8. மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?
    சரி
  9. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
    சகுந்தலா தேவி
  10. மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
    யாமினி