• Thu. May 2nd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 12, 2023
  1. இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
    காண்டாமிருகம், யானை, புலி
  2. அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?
    ஸ்வீடன்
  3. ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
    பூடான்
  4. ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
    அங்கோலா
  5. ”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?
    தாய்லாந்து
  6. மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
    மெக்சிகோ
  7. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?
    அமெரிக்கா
  8. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
    ரஷ்யா
  9. ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
    ஜப்பான்
  10. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
    பேரீச்சை மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *