• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 23, 2023
  1. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
    6
  2. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
    ராஜஸ்தான்
  3. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
    பச்சேந்திரி பாய்
  4. வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
    1936
  5. பரப்பளவில் இந்தியா உலகளவில் ————- இடத்திலுள்ளது?
    7
  6. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
    திருநெல்வேலி
  7. தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
    14.01.1969
  8. ——– நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
    டேகார்டு
  9. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
    பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
  10. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
    கார்பெட் தேசிய பூங்கா