1) எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது? கோலாலம்பூர் (மலேஷியா)
2) தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது? பிராமி வெட்டெழுத்துகள்.
3) எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது? தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
4) முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது? வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
5) ஜெலோடோலாஜி என்றால் என்ன? சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
6) யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது? 1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
7) எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது? பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்
8) யாரால் மிதிவண்டி (சைக்கிள்) கண்டுபிடிக்கப்பட்டது? பேட்ரிக் மேக்-மில்லன்
9) எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது? இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
10) சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன? துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
பொது அறிவு வினா விடை
