- டஜன் என்றால் என்ன?
12 பொருட்கள் - குரோசு என்றால் என்ன?
12 டஜன் (144 பொருட்கள்) - ஸ்கோர் என்றால் என்ன?
20 பொருட்கள்
4.ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?
365 நாட்கள்
5.லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?
366 நாட்கள்
6.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?
லீப் வருடம்
7.100 சதுர மீட்டர் என்பது?
1 ஆர்
8.100 ஆர் சதுர மீட்டர் என்பது?
1 ஹெக்டேர்
9.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை
10.கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
பர்மா
பொது அறிவு வினா விடைகள்








