• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 16, 2022

1.தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?
மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
2.மால்குடி என்பது?
கற்பனை ஊர்
3.காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா?
தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு ரூ காஷ்மீர்)
4.கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா?
தவறு
5.கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?
கோல்கொண்டா (ஆந்திரா)
6.பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?
நெருப்பு
7.எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது?
ஆஸ்திரேலியா
8.பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்?
வஞ்சிக் கோட்டை வாலிபன்
9.குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?
கொள்ளு திண்ண
10.கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது?
குசேலன்