• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 25, 2022

1.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?
ஆலோசனை வழங்குபவர்
2.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?
அந்தமான் நிக்கோபார்
3.————– ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?
1978
4.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே————– ஆகும்?
சேமிப்பு
5.————– தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?
பணம்
6.ஆண்டுதோறும் ————— மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி
7.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்
8.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?
மீஞ்சூர்
9.போலந்து நாட்டின் தலைநகர்?
வார்சா
10.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?
விம்பிள்டன்