• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 22, 2022

1.அரபிக் கடலின் அரசி?
கொச்சி
2.அதிகாலை அமைதி நாடு?
கொரியா
3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?
காஷ்மீர்
4.புனித பூமி?
பாலஸ்தீனம்
5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?
டார்வின் நகரம்
6.மரகதத் தீவு?
அயர்லாந்து
7.தடுக்கப்பட்ட நகரம்?
லாசா
8.பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்
9.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்
10.ஏரிகளின் நகரம்?
ஸ்காட்லாந்து