- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?
ஏற்காடு - ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் படேல் - தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை - “ஜன கண மன” என்ற இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர் - மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?
தோல் - ஜப்பானின் நாணயம் என்ன?
ஜப்பானிய யென் - பசுமைத் தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் செயல்முறை என்ன?
ஒளிச்சேர்க்கை - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - பூமியில் கிரீன்ஹவுஸ் விளைவுக்கு காரணமான வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு - உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
உருளைக்கிழங்கு
பொது அறிவு வினா விடைகள்







; ?>)
; ?>)
; ?>)