• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 22, 2022
  1. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது?
    மெக்கா
  2. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
    விஸ்வநாதன் ஆனந்த்
  3. ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள்?
    மூன்று இதயங்கள்
  4. சர்வதேச உணவுப்பொருள் எது?
    முட்டைகோஸ்
  5. காகமே இல்லாத நாடு எது?
    நியூஸிலாந்து
  6. எரிமலை இல்லாத கண்டம் எது?
    ஆஸ்திரேலியா
  7. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர்?
    SPRUCE
  8. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?
    கருவிழி
  9. தமிழ்நாட்டின் மரம் எது?
    பனைமரம்
  10. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
    பெரு