• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..,

ByA.Tamilselvan

Aug 31, 2022

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட்வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அணியில் டெல்லி அணிக்காக விளையாடுபவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அவர்”நண்பர்கள் ,குடும்பத்தினருக்கு எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விநாயகரை வணங்குவதை போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.