விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்த
நேரு காலணியில் தார் சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து கொடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் G.அசோகன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்
பைபாஸ் வைரகுமார் மற்றும் நேருகாலனி முத்து சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு ஏற்பாடுகளை நேருகாலணி பொதுமக்கள் செய்திருந்தனர்.




