• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாரசிட்டமால் மருந்தை அடிக்கடி உட்கொள்வது ஆபத்து!

ByA.Tamilselvan

Sep 9, 2022

பாரசிட்டமால் மருந்தை அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ எடுத்துக்கொண்டால் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவு. காய்ச்சல் ,சளி , என்றாலே குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது பாரசிட்டமால் மருந்துதான். ஆனால் இதை அதிகம் அல்லது அடிக்கடி உட்கொள்வது குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. 1 மாதம் முதல் 18 வயதுடைய 125 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 10ல் இருவருக்கு அதிகளவு பாரசிட்டமாலை உட்கொண்ட்தால் தான் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது. மேலும் கல்லீரல் செயல்பாட்டையும் இது தடை செய்கிறதாம் .