• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

டிராஃபிக் இ-சலான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி

வாட்ஸ் அப்பில் புதுவகை மோசடியை இணைய குற்றவாளிகள் அரங்கேற்றி வருவதாக, Cloud SEC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான எச்சரிக்கையில், டிராஃபிக் இ-சலான் APK என்ற பெயரில் வரும் லிங்கை கிளிக் செய்தால், நமது செல்போன் முழுமையாக மோசடியாளர்கள் கட்டுப்படுத்தக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 4,400 செல்போன்களை மோசடியாளர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.