திருப்பத்தூர் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக. இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே மதுரை விமான நிலையம் வந்தார்.

தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கிருந்து திருப்பத்தூர் செல்ல உள்ளார்..
மதுரை விமான நிலையம் வந்த இலங்கை முன்னாள் அதிபருக்கு பயணிகள் வெளியே வரும் பகுதிக்கே காரை கொண்டு வந்து. அழைத்துச் சென்றனர்.









