• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவில் திருவிழாவிற்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Mar 29, 2025

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எட்டு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட…
அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்…
திருத்தங்கல் பாண்டியன்நகர், இந்திராநகர் வாழ் முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில்
பங்குனி பொங்கல் திருவிழா ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது.

திருவிழா சிறப்பாக நடைபெற ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கி ஏப்ரல் 6ம்தேதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவில் கலந்து கொள்வதாகவும்
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

மேலும் இந்நிகழ்வின்போது திருவிழா கமிட்டியினர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.