• Mon. Apr 21st, 2025

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.

ByK Kaliraj

Mar 27, 2025

பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் பூத் எண்: 135,136,137, 138,139,140,141ற்குட்ட பகுதிகளுக்கு, இராஜபாளையம் பாரதிநகர் சமுதாய கூடத்தில் சீறும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்கள். விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
கழக அமைப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் மற்றும் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளரும், முன்னாள் வாரிய தலைவருமான,விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்.ஜான்மகேந்திரன் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.