• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு

ByI.Sekar

Mar 16, 2024

பெரியகுளம்: சின்னூர், பெரியூர் மலை கிராம வனப்பகுதியில் தீப்பற்ற காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சின்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராமன் ஆண்டவர் ஆகிய இருவரும் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர்.