வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆலோசனையின் பேரில் ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி ரமேஷ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.





