மதுரை மல்லி கிலோ ரூ.6000, பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1500 , ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது

- பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது.300 கிலோவுக்கும் குறைவாகவே வரத்து உள்ளது
- பனியின் காரணமாக மல்லிகை விளைச்சலில் மிகப்பெரும் சரிவு
- வரத்து குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகமாக உள்ளது
- பொங்கலை முன்னிட்டு இதே விலை நிலவரம் நீடிக்கும் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு விலைகள் குறைய வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவித்தனர்




